sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் அலங்காரம்

/

 நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் அலங்காரம்

 நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் அலங்காரம்

 நட்சத்திரங்கள் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் அலங்காரம்


ADDED : டிச 14, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை கடைவீதிகளில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடைகளில், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது.

இயேசு பிறந்ததை உலகத்துக்கு அறிவித்தது, பிரகாசமான நட்சத்திரம் என்பதால், அந்த நட்சத்திரத்தை வழிபடும் விதமாகவே, கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளில் நட்சத்திர தோரணம் கட்டப்படுகிறது.

வீட்டில் பாலகன் இயேசு பிறந்த, குடில் அமைக்கின்றனர். கோவை ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அலங்காரப்பொருட்கள் விற்பனை கடைகளில், கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us