sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஸ்டார்ட் அப்'  கருத்தரங்கு

/

'ஸ்டார்ட் அப்'  கருத்தரங்கு

'ஸ்டார்ட் அப்'  கருத்தரங்கு

'ஸ்டார்ட் அப்'  கருத்தரங்கு


ADDED : பிப் 10, 2024 12:48 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;'ஸ்டெப் அப் வித் எ ஸ்டார்ட் அப்' கருத்தரங்கு, கோவை அவிநாசி சாலையிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மற்றும் கே.எஸ்.ஆர்.அண்டு கோ நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியது.

கே.எஸ்.ஆர்., நிறுவனங்களின் பங்குதாரர் ரவிச்சந்திரன், கருத்தரங்கு குறித்தும், ஸ்டார்ட் அப் கொள்கைகள் குறித்தும் பேசினார். ஸ்டார்ட் அப் நிதி பெருக்கம் குறித்து, ராமகிருஷ்ணன் கல்யாணராமன், தொழில் சேமிப்பு மற்றும் ஊக்குவிப்பு குறித்து விஷ்ணுசஹஸ்ரநாமம், ஸ்டார்ட் அப் வரிவிலக்கு குறித்து கிருஷ்ணசாமி ரவி பேசினர்.

ஸ்டார்ட்அப் துவங்கும் தொழில்முனைவோர் திரளாக பங்கேற்று, ஆலோசனை பெற்றனர்.






      Dinamalar
      Follow us