/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்
/
எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 02, 2026 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதாக கூறி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உக்கடம், வள்ளியம்மை பேக்கரி எதிரே கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் முகமது இசாக் தலைமையிலும், செயலாளர் உமர் செரீப் முன்னிலையிலும், 50க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.நா., தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

