/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் குச்சி முறுக்கு வாரம்
/
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் குச்சி முறுக்கு வாரம்
ADDED : ஆக 21, 2025 08:37 PM

அ ன்பை சொல்லும் அழகான வழிகளில் ஒன்று, இனிப்பு. தரம் மற்றும் தனித்துவமான இனிப்புகள், காரங்களுக்கு பெயர் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், 'கருக் மொறுக்' கொண்டாட்டம் எனும் சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இதில்,வாடிக்கையாளர்களுக்கு வாரம்தோறும் சலுகை வழங்குகிறது.
இந்த வாரம், 75 கிராம் அடங்கிய முறுக்கு வகைகள் மூன்று வாங்கினால், இரண்டு கூடுதல் பரிசாக வழங்கப்படும்.
பட்டர் முறுக்கு, ராகி முறுக்கு, முள்ளு முறுக்கு, வெங்காய முறுக்கு, தக்காளி முறுக்கு, பூண்டு ஸ்டிக்ஸ், தேன்குழல் ஸ்டிக்ஸ்,முறுக்கு ஸ்டிக், கறிவேப்பிலை முறுக்கு, உருளைக்கிழங்கு தேன்குழல் ஸ்டிக்ஸ் ஆகிய அனைத்து குச்சி முறுக்கு வகைகளும் கிடைக்கின்றன.
வருகின்ற வாரங்களில் தட்டை, கார்லிக் பஸ்ட், சுருள் முறுக்கு வகைகள் இதே சலுகையில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அனைத்து கிளைகளிலும் கிடைக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.
- ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகள்.- 97151 51515 , buykrishnasweets.com