/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை வார்டுக்குள் வலம் வரும் தெரு நாய்கள்
/
மருத்துவமனை வார்டுக்குள் வலம் வரும் தெரு நாய்கள்
ADDED : அக் 11, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவைL மருத்துவமனை வார்டுக்குள் வலம் வரும் தெரு நாய்களால், நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், கூட்டமாக மருத்துவமனை வளாகத்திற்குள் இவை சுற்றித்திரிகின்றன.
இரவு நேரங்களில் வார்டுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், நாய்களை உடனே அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.