sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

/

வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு


ADDED : ஜூலை 06, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அகில இந்திய அளவில் நடைபெறும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது.

'பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; தொழிலாளர் சங்கங்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது; பொதுத்துறையின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ல் நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளன.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், 'அகில இந்திய அளவில் நடைபெறும் போராட்டத்தில், முதல்முறையாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பு பங்கேற்பதால், கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us