ADDED : ஜூலை 24, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
ஈச்சனாரி நீலம்பூர் - மதுக்கரை பை-பாஸ் ரோட்டில் நேற்று மதியம் ரோட்டை கடக்க முயன்ற மூன்று மாணவியர் மீது டிப்பர் லாரி மோதியது. ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மாணவியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தது
துாத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி அனுஸ்ரீ, 19, டி.பார்ம் மாணவி என்பதும், காயமடைந்தது தஞ்சாவூர் சித்தனுார் தேவிகா, 21, நாகபட்டினம் ஸ்ரீதரணி, 21 எனவும் தெரிந்தது. லாரி டிரைவர் பால்ராஜ் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
