ADDED : ஜூலை 24, 2026 08:37 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ் நிறுவனம் குறுகலான இடத்திலும் போர்வெல் அமைக்கிறது. 3டி சாட்டிலைட் ஜியாலஜிக்கல் முறையில் நீரோட்டம் பார்த்து, 4.5, 4.75, 5, 6.5 இன்ச் அளவு போர் எட்டு போர்வெல் யூனிட்கள் மூலம் அமைத்து தரப்படும்.
வீட்டுக்குள் ஆறரை இன்ச் போர் போட்டு தரப்படும். மூன்று அடி சந்து, 10 அடி உயர அறையிலும் போர்வெல் அமைக்கின்றனர். பழைய போர்வெல்களை பெரிதுபடுத்தியும் தருகின்றனர்.
அனைத்து வித 'பிட்'கள் உள்ளதால் எவ்விடத்திலும் போர் போடலாம். 'சைடு போர்' தொழில்துறை பயன்பாடு, துாண்கள் அமைப்பதற்கான பெரியளவு போர்களும் போடப்படும். போரில் சிக்கிய மோட்டார்களை எடுத்து சரிசெய்து தரப்படும்.
- ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ்:
