தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகன விபத்தில் மாணவன் பலி

 வாகன விபத்தில் மாணவன் பலி

 வாகன விபத்தில் மாணவன் பலி


ADDED : பிப் 13, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் நடந்த வாகன விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிணத்துக்கடவு பகவதிபாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரசுதன், 17, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், இன்ஸ்ட்ருமென்ட்டல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கிணத்துக்கடவில் இருந்து பகவதிபாளையம் செல்ல, சர்வீஸ் ரோட்டில் ஒன்வேயில் பைக்கில் சென்ற போது, எதிரே நெகமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 45, என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஹரிஹரசுதன் உயிரிழந்தார்.

மேலும், காயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us