தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘சிம்ஸ்’ கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 

‘சிம்ஸ்’ கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 

‘சிம்ஸ்’ கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 


ADDED : செப் 02, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் (சிம்ஸ்) சார்பில், முதலாம் ஆண்டு மேலாண்மை மாணவர்களுக்கான, 17வது எம்.பி.ஏ., மாணவர் அறிமுக நிகழ்ச்சி, ‘ஸ்பார்க் – 2026’ துவங்கப்பட்டது. என்.ஜி.எம்., கல்லுாரி இயக்குனர் சரவணபாபு வரவேற்றார்.

சி.ஏ.வி., சிமென்ட்ஸ் மற்றும் சி.ஏ.வி., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வேல்முருகன் பேசுகையில், தனித்துவம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஆபத்துகளை ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தியாகு பேசினார். ‘சிம்ஸ்’ கல்லுாரி இயக்குனர் (பொ)ஷர்மிளா நன்றி கூறினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us