தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா

மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா

மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா


ADDED : ஜூன் 21, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை : வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.

வால்பாறை அரசு உதவி பெறும் திரு இருதய மேல்நிலைப்பள்ளியில், மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா, தலைமை ஆசிரியர் சுசீலாமேரி தலைமையில் நடந்தது. மாணவியர் ஷர்புன்நிஷா, ஆதிரா ஆகியோர் வரவேற்றனர்.

பள்ளி மாணவர் தலைவர்களாக விஷ்வா, ஸ்வேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான மாணவர் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரேம்குமார், திருஇருதய ஆலய பங்குத்தந்தை ஜெகன்ஆண்டனி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து, பரிசு வழங்கினர்.

விழாவில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us