தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை


ADDED : அக் 24, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சேலம் மாவட்டம், மேட்டூர் எட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.

இவர் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன், ரிஷி பிரியன், 18. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுதி அறையில் மின் விசிறியில் நைனால் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us