ADDED : ஜூன் 12, 2026 04:08 AM

அ நிறம் | அளவு
கோவை, ஜூன் 12-
மாநில அளவிலான சீனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே நடந்தது.
ஆறு நாட்கள் நடந்த இப்போட்டியில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை(ஏ.ஐ.டி.எஸ்.,) இரண்டாமாண்டு மாணவர் சச்சின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவரை பாராட்டினர்.
