/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வியல் ஓவியங்களால் 'மயக்கிய' மாணவர்கள்
/
வாழ்வியல் ஓவியங்களால் 'மயக்கிய' மாணவர்கள்
ADDED : அக் 13, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கும்பகோணம் கவின் கலை கல்லுாரி மாணவ, மாணவியரின் ஓவியக் கண்காட்சி நடந்தது. கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், ரிதமிக் பேலட் தொடர்' என்ற தலைப்பில், இந்த ஓவியக்கண்காட்சி நடந்தது.
கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரியின் திரிஷிகா, பிரியங்கா, காவியா, காமாட்சி, வித்யஸ்ரீ, தீக்ஷா, அஸ்வதி, சூர்யா, ஸ்ரீமலைவாசன், அபினேஷ் ஆகியோர் கைவண்ணத்தில் உருவான, எதிர்காலம் சார்ந்த' என்ற தலைப்பில், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மூன்று நாள் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள், ஓவியங்களின் தத்ரூப தன்மையை வியந்து பாராட்டினர்.