தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னைக்கு டானிக் தயாரிக்க மாணவியர் செயல் விளக்கம்

 தென்னைக்கு டானிக் தயாரிக்க மாணவியர் செயல் விளக்கம்

 தென்னைக்கு டானிக் தயாரிக்க மாணவியர் செயல் விளக்கம்


ADDED : பிப் 04, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலை மாணவியர் குழுவினர், மதுக்கரை வட்டாரம் வழுக்குப்பாறையில் தென்னை டானிக் பயன்படுத்துவது பற்றி செயல் விளக்கம் காண்பித்தனர்.

வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர் குழுவினர், ஊரக வேளாண் பணியை மதுக்கரை தாலுகாவில் மேற்கொண்டுள்ளனர்.

இங்குள்ள கிராம விவசாய நிலங்களில், விவசாயிகள், பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு, செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, வழுக்குப்பாறை ஊராட்சியை சேர்ந்த விவசாயி சக்திவேல் தோட்டத்தில், வேளாண் பல்கலையின் தென்னை டானிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டானிக் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள், பயன்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். 10 தென்னை மரங்களுக்கு வேர் மூலம் டானிக் செலுத்தியும் காண்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us