தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

 கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

 கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்


ADDED : பிப் 21, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் செயலர் அஜீத்குமார் லால் மோகன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்வில், மாணவர்கள் கலை நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர். ஆண்டு முழுவதும் கல்வி, விளையாட்டு, பிற துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் ராஜ்குமார், எஸ்.ஆர்.எஸ்., கல்வி அறக்கட்டளையின் தலைவர் திருஞானம், கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் வித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us