தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

 பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

 பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்


ADDED : ஜன 17, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சின்ன மேட்டுப்பாளையத்திலுள்ள கோவை பப்ளிக் பள்ளியின் 17வது ஆண்டு விழா, 'தி ட்விஸ்ட்' என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டார்.

முந்தைய கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.

'தி டிவிஸ்ட்' எனும் தலைப்பில் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களை மையமாகக் கொண்டு நடனம், நாட்டியம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.

தாளாளர் நிர்மலா, அறங்காவலர்கள் மோகன்லால் படேல், தணிகைவேல், கிஷோர், ஜித்தேஷ், மற்றும் துணை முதல்வர் மாதவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us