தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாதித்த மாணவர்களுக்கு பள்ளி விழாவில் கவுரவம்

சாதித்த மாணவர்களுக்கு பள்ளி விழாவில் கவுரவம்

சாதித்த மாணவர்களுக்கு பள்ளி விழாவில் கவுரவம்


UPDATED : நவ 29, 2026 10:41 PM

ADDED : நவ 29, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 10:41 PM ADDED : நவ 29, 2026 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னூர்:

அன்னூர், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 76 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சியில், நாட்டுப்புறப் பாடல், பரதநாட்டியம், கும்மி என அசத்தினர்.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி கிருஷ்ணதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us