/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேனீ கொட்டியதில் மாணவர்கள் காயம்
/
தேனீ கொட்டியதில் மாணவர்கள் காயம்
ADDED : டிச 13, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: சந்தேகவுண்டன்பாளையத்தில், தனியார் பள்ளி (ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி) செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் வளாகத்தை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்து, பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மற்றும் காவலாளியை, தேனீக்கள் கொட்டியது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

