தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் அசத்தல்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் அசத்தல்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் அசத்தல்


ADDED : ஏப் 08, 2025 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை, ; வால்பாறை அடுத்துள்ளது ஸ்டேன்மோர் எஸ்டேட்.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டுவிழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, தலைமை ஆசிரியர் அழகம்மாள் தலைமையில் நடந்தது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us