/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் மொழிப்புலமையை வெளிப்படுத்திய மாணவர்கள்
/
பள்ளியில் மொழிப்புலமையை வெளிப்படுத்திய மாணவர்கள்
ADDED : ஜூலை 28, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சூலுார், அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 46வது கோவை சஹோதயா ஸ்பெல் பீ  போட்டி  நடந்தது. 60க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கலந்துகொண்டன.
இந்நிகழ்வு மொழித் திறனை ஊக்குவிக்கும் மேடையாக அமைந்தது. மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் திறன்களை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். போட்டிக்குப் பிறகு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் ஷோபா, முதல்வர்  உமா மகேஸ்வரி, துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

