தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புறநகர் குறுமைய போட்டியில் சாதிக்கும் மாணவ, மாணவியர்

புறநகர் குறுமைய போட்டியில் சாதிக்கும் மாணவ, மாணவியர்

புறநகர் குறுமைய போட்டியில் சாதிக்கும் மாணவ, மாணவியர்


ADDED : ஆக 28, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை புறநகர் குறுமைய போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடக்கிறது. இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான 1500 மீ., ஓட்டத்தில் ஹேமா சந்தோஷினி, மகாலட்சுமி, காவியா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

தொடர்ந்து, 3000 மீ., ஓட்டத்தில் சவுந்தர்யா, மகாலட்சுமி, கிளாடின் எலினா ஆகியோரும், 100 மீ., தடை தாண்டுதலில் ரஷ்மிகா, தன்சிகா, அஸ்விதா ஆகியோரும், மும்முறை தாண்டுதலில் கல்கி, வர்திகா, ஸ்கார்லட் ஜெஸ்பர் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டியுள்ளனர்.

அதேபோல், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் கிேஷார் குமார், கிர்லேஷ் குமார், சஞ்சய் தர்சன் ஆகியோரும், 3000 மீ., ஓட்டத்தில் கிசோர் குமார், கிர்லேஷ் குமார், காந்திராஜ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us