தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டெங்கு தடுப்பு கல்வி நிறுவனங்களில் ஆய்வு

டெங்கு தடுப்பு கல்வி நிறுவனங்களில் ஆய்வு

டெங்கு தடுப்பு கல்வி நிறுவனங்களில் ஆய்வு


ADDED : செப் 21, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் உள்ள 120க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி,‘‘சாக்லேட், பிஸ்கட் கவர், கன்டெய்னர்கள், மாணவர்கள் சைக்கிள், கட்டுமான பொருட்களில் நீர் தேங்குகிறது. அவற்றை உடனடியாக அகற்ற கூறியுள்ளோம். வளாகங்களில் புகை மருந்து அடித்துள்ளோம். தொடர்ந்து நடக்க கூட்டங்களில் டெங்கு பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை வழங்குவோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us