ADDED : செப் 21, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், துாய்மை பணியாளர்களால் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படும். ஆனால், பொதுஇடங்களில் குவிந்திருக்கும் குப்பையை வாகனங்களில் வரும் பணியாளர்கள் அகற்றுகின்றனர்.
சமீப காலமாக, பொதுஇடத்தில் குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
