ADDED : செப் 18, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: மானிய விலையில் சோளம் விதைகள் விற்பனைக்கு உள்ளன. விவசாயிகள் பெற்று பயன் அடையலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை அறிவித்துள்ளது.
கோ 32 ரகம் சோளம், தட்டு மற்றும் தானியத்திற்கு ஏற்றது. மேலும், தட்டைப்பயிறு விதைகள் உள்ளிட்டவை சின்ன தடாகம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சோளம் விதை கிலோ, 42 ரூபாய், தட்டைப்பயிறு விதைகள், 63 ரூபாய் மானிய விலையில் பெற்று பயனடையலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை அறிவித்துள்ளது.
