தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில் சேவையில் திடீரென மாற்றம்

ரயில் சேவையில் திடீரென மாற்றம்

ரயில் சேவையில் திடீரென மாற்றம்


ADDED : பிப் 19, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில், இன்று(19ம் தேதி) நடக்க இருந்த பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், முன்பு அறிவிக்கப்பட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு, திரும்ப பெறப்பட்டுள்ளது.

அதனால் பாலக்காடு டவுன் - -திருச்சி ரயில் 16844) வழக்கம் போல் இயக்கப்படும். திருச்சி - -பாலக்காடு டவுன் ரயில் (16843) வழக்கம் போல் திருச்சியில் இருந்து, 1:00 மணிக்கு புறப்படும்.

இந்த அறிவிப்பை, சேலம் ரயில்வே கோட்ட அதிகாாரிகள் வெளியிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us