/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இல்லந்தோறும் 'பொங்கியது' சர்க்கரை பொங்கல்!
/
இல்லந்தோறும் 'பொங்கியது' சர்க்கரை பொங்கல்!
ADDED : ஜன 15, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கட்சியினர் தாங்கள் சார்ந்த பகுதிகளில், சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தினர். கோவை வேளாண் பல்கலையில், துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் பட்டிப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தனது குடும்பம் மற்றும் போலீசார் குடும்பத்தினர் சூழ, பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினார்.