தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்க்கரை விலை கசக்கும்: கரும்பு விளைச்சல் சரிந்தது 

சர்க்கரை விலை கசக்கும்: கரும்பு விளைச்சல் சரிந்தது 

சர்க்கரை விலை கசக்கும்: கரும்பு விளைச்சல் சரிந்தது 


UPDATED : ஆக 20, 2026 07:44 PM

ADDED : ஆக 20, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 07:44 PM ADDED : ஆக 20, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கரும்பு விளைச்சல் சரிந்துள்ளதால் சர்க்கரை, வெல்லம், கரும்பு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

எதிர்பார்த்த விளைச்சல் இல்லை என்பதால், உ.பி., குஜராத் மாநிலங்களிலிருந்து கரும்பு கொண்டுவரப்படுகிறது.

கரும்பை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தியாகும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

கோவை டி.கே.மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி விலை விபரம் (கிலோ ஒன்றுக்கு ரூபாயில்)

பொருள் முந்தையவிலை தற்போதைய விலை

சர்க்கரை (அஸ்கா) 45 70

கரும்பு சர்க்கரை 45 65

உருண்டவெல்லம் 45 65

டைமன்ட் கற்கண்டு 50 75

அச்சுவெல்லம் 50 70

தென்னங்கருப்பட்டி 100 140

பனங்கருப்பட்டி 320 400

பனங்கற்கண்டு 600 650

அடுத்த ஆண்டு பொங்கல் முடிந்த பிறகுதான் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us