/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பேபி பாஸ்களுக்கு சூட்கேஸ் பேக்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பேபி பாஸ்களுக்கு சூட்கேஸ் பேக்
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பேபி பாஸ்களுக்கு சூட்கேஸ் பேக்
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': பேபி பாஸ்களுக்கு சூட்கேஸ் பேக்
ADDED : ஆக 16, 2025 11:34 PM

அனிகா ஸ்டாலில் இந்த முறை குழந்தைகளுக்கு சூட்கேஸ் பேக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிங்க், வயலட், ப்ளு என குழந்தைகளுக்கு பிடித்த அடர் வண்ணங்களில், சின்ன சின்ன அளவுகளில் பயணங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது. கிச்சனை அலங்கரிக்கும் வுட்டன் சர்விங் பவுல்கள், உள்ளே பிரிண்டட் எனாமல் டிசைன்களில் வருகிறது. டிரெண்டிங் வண்ணங்கள், டிசைனில் ஜூட் பேக்குகள் ரூ.150 முதல் ரூ.800 வரை பல வெரைட்டிகளில் உள்ளன.
மில் ரேட்டுக்கு மயில் மார்க் மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்புகள் எக்ஸ்போ ஆபராக, மில் ரேட்டுக்கே கிடைக்கிறது. சம்பா ரவை, வெள்ளை ரவை, சேமியா, கோதுமை மாவு என அனைத்து தயாரிப்புகளும் பாதி விலையில் கிடைக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு, சம்பா மற்றும் வெள்ளை ரவை, ரூ.280க்கும் கிடைக்கிறது. கூடுதலாக பக்கெட் இலவசம்.