ADDED : பிப் 23, 2024 12:12 AM

உலகத்தரம் வாய்ந்த முன்னணி பிராண்டுகளின் அனைத்து எலக்ட்ரானிக் அப்ளையன்ஸ்களும் ஒரே இடத்தில் வாங்கணும்னா, பாரத் எலக்ட்ரானிக்சிற்கு வாங்க. தற்போது, கோடைகால விற்பனையில் அசத்தல் ஆபரில் பொருட்களை வாங்கலாம்.
இதில், முன்னணி பிராண்டுகளின், எல்.இ.டி., 'டிவி'கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரிட்ஜ், புதிய அம்சங்களுடன் கூடிய வாஷிங் மெஷின் சிறப்பு விலையில் கிடைக்கிறது.
இதேபோல், ஏசி, ஏர்கூலர், பேன் மற்றும் சமையலறை பொருட்களான மிக்சி , கிரைண்டர் , வாட்டர் ஹீட்டர், மைக்ரோவேவ் அவன், காஸ் ஸ்டவ், சிம்னி போன்ற அனைத்தும் வாடிக்கையாளர்கள் பார்த்து, அம்சங்களை கேட்டு வாங்கும் வகையில் உள்ளது.
மொபைல் போன் மற்றும் மொபைல் உதிரி பொருட்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. சுலப மாத தவணை வசதியும் உள்ளது.
- பாரத் எலக்ட்ரானிக்ஸ், 100 அடி ரோடு, திருச்சி ரோடு, ஜி.என்.மில்ஸ், சிங்காநல்லுார், சரவணம்பட்டி, குனியமுத்துார், வடவள்ளி மற்றும் மேட்டுப்பாளையம். - 98423 44323