/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒவ்வொரு வீடுகளிலும் வைரம் வாய்ப்பு தரும் ‛சன்னி டைமண்ட்ஸ்
/
ஒவ்வொரு வீடுகளிலும் வைரம் வாய்ப்பு தரும் ‛சன்னி டைமண்ட்ஸ்
ஒவ்வொரு வீடுகளிலும் வைரம் வாய்ப்பு தரும் ‛சன்னி டைமண்ட்ஸ்
ஒவ்வொரு வீடுகளிலும் வைரம் வாய்ப்பு தரும் ‛சன்னி டைமண்ட்ஸ்
ADDED : அக் 10, 2025 10:39 PM

இன்று பலரது வீடுகளில், சிறிய மூக்குத்தியாவது வைரத்தில் இருக்க வேண்டுமென்று நினைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
வைர நகைகளை புகழ்பெற்ற மற்றும் நம்பகமான கடைகளில் வாங்குவதும் மிகமுக்கியம் என்கின்றனர் நிபுணர்கள். அதில் முக்கியமான ஒன்று தான், கடவுளின் தேசமான கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருச்சூர் நகரங்களை தாண்டி, கோவை ரேஸ்கோர்ஸில் பிரகாசமாக வீற்றிருக்கிறது சன்னி டைமண்ட்ஸ்'. இதில் பிரதானமானது, உலகில் இரண்டாவது உயர்தர வைரமாகும். நிபுணர்களால் கூட இதில் உள்ள கலப்படங்களைச் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு இதன் தரம் அமைந்துள்ளது. அடுத்து பிரீமியம் பெல்ஜியம் கட் வைரங்கள்.
வைர கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தியையும், டிசைன்களையும் இவர்களின் பிரதான தொழிற்சாலையில் தயாரிக்கின்றனர். ஆரம், நெக்லஸ், ஒட்டியானம், மோதிரம், கம்மல், ப்ரேஸ்லெட், கடா டைப் வளையல், டைமண்ட் கொடி செயின் என அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 கோடி வரையிலான விலையில் நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
100 சதவீத இயற்கை வைரம், தரம், பி.ஐ.எஸ்., ஹால்மார்க் அங்கீகாரம் என எதிலும் நிறைவாகவே இருக்கின்றன.
நவரத்தின கற்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள டைமண்ட், பலரது விருப்பத் தேர்வாக மாறியிருக்கிறது. சமீப காலமாக, எடை குறைந்த வைர நகைகளின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. அதை நிறைவேற்றி தருகிறது சன்னி டைமண்ட்ஸ்.
நான் மனதில் ஒரு நகையை கற்பனை செய்து வைத்திருக்கிறேன்' என்று அதற்கான மாடலை சொன்னாலும், அச்சு அசலாக அப்படியொரு வைர நகையை செய்து தந்து ஆச்சரியப்படுத்துவது இவர்களின் அக்மார்க்.தங்க நகைகளை திருப்பிக் கொடுத்து, அதற்கேற்ற சந்தை விலையில் வைர நகைகளை எடுத்துக் கொள்ளும் வசதியும் பலரின் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. மாதந்தோறும் சேமித்து, வருடத்தின் இறுதியில் சேரும் தொகைக்கு வைர நகைகள் எடுத்துக் கொள்ளும் திட்டமும் இருக்கிறது. 11 மாதங்கள் நாம் சேமித்தால் போதும்; 12வது மாத தவணை தொகையை அவர்களே செலுத்தி வைரத்தை நமக்கு சொந்தமாக்குகின்றனர். லைப் டைம் சர்வீஸ் இவர்களிடம் உண்டு.
“இனி ஒவ்வொரு வீடுகளிலும் வைரம் இருக்க வேண்டும்; அதற்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்” என்று அழைக்கின்றனர் சன்னி டைமண்ட்ஸ் நிறுவனத்தினர்.