/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகும் கைவினைத்திறனும் இணையும் பிரைவ் வளையல்கள்
/
அழகும் கைவினைத்திறனும் இணையும் பிரைவ் வளையல்கள்
ADDED : அக் 10, 2025 10:39 PM

இ யற்கை வைர நகைகளுக்கு புகழ்பெற்ற உலகத்தரம் வாய்ந்த டைமேக்சன் குழுமத்தின் அங்கமானது, ஜாய்லியர் பிரைவ் டைமண்ட் ஜூவல்லரி. ஜாய்லியர் பிரைவ் வளையல் கலைக்கூடத்தில், ஒவ்வொரு வளையலும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் மற்றும் ஆடம்பர அழகை பிரதிபலிக்கின்றன.
நவீனத்தை விரும்பும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட வளையல்களை பார்க்கலாம். தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்புகளையும் கண்டறியலாம். சமகால நேர்த்தியில் பாரம்பரிய நகைகளை வாங்கலாம். ஒவ்வொரு நகையும் நுட்பதிறனின் வெளிப்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வசீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வளையல்களின் பிரத்யேக கலெக்சனை காண இன்றே, ஜாய்லியர் பிரைவுக்கு விசிட் செய்யலாம். வாடிக்கையாளர் தனக்கான தனித்துவமான நகைகளை உருவாக்கும் வாய்ப்பை ஜாய்லியர் பிரைவ் வழங்குகிறது. அவிநாசி ரோடு, வெற்றி டவர்ஸ், ஆடி ஷோரூம் மேலே ஜாய்லியர் பிரைவ் உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 97913 49763 என்ற எண்ணில் அழைக்கலாம்.