/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
46 ஆண்டுகளை கடந்தும் ஹியரிங் எய்ட் சென்டர் சேவை
/
46 ஆண்டுகளை கடந்தும் ஹியரிங் எய்ட் சென்டர் சேவை
ADDED : அக் 10, 2025 10:38 PM

க ண், உடல் பரிசோதனைகளைப் போல காதுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதனைகளை செய்ய வேண்டும். கேட்கும் திறன் குறைந்திருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துகொள்ளும் போது எளிதாக சரிசெய்யலாம்.எச்.ஏ.சி., எனும் ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனம் காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக 1980ல் சென்னையில் தொடங்கியது.
தற்போது, தமிழகம் மற்றும் பெங்களூர், ஐதராபாத் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.கோவையில் காந்திபுரம், ஆர்.எஸ்.,புரத்திலும், மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளது.
அனைத்து கிளைகளிலும், இந்திய மறு வாழ்வு கவுன்சில் பதிவுபெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல் முன்னணி நிறுவனங்களில் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது.ஹியரிங் எய்ட் சென்டரில் செவித்திறனை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதனை செய்து காது கருவியைப் பொருத்திக்கொள்ளலாம்.
காதுகேளாமைக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனித்துவமான, அறிவியல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக ஹியரிங் எய்ட் சென்டர் திகழ்கிறது.
ஹியரிங் எய்ட் சென்டரில் இப்பொழுது அக்டோபர் மாத சிறப்பு சலுகையாக ரீச்சார்ஜபிள் ஆப்ஷன், வாட்டர் புரூப், புளுடூத் இணைப்பு ஹியரிங் எய்ட்கள், சுலப தவணையில் கிடைக்கின்றன. இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, அக்.,15ம் தேதி வரை செய்து கொள்ளலாம். மேலும் தகவல் மற்றும் விபரங்களுக்கு, 75400 35321 அழைக்கலாம்.