தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க கேட்கிறார் சுரேஷ் கோபி

 பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க கேட்கிறார் சுரேஷ் கோபி

 பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க கேட்கிறார் சுரேஷ் கோபி


ADDED : ஏப் 20, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 08:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களின் ஆதரவைக் கோர, பா.ஜ.வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி, கோயமுத்துார் மலையாளி கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ''கோவையில் வசிக்கும் மலையாள மக்களின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றிச் சேரவும், வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us