/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூர்யபாலா ஹோண்டாவின் அதிரடி தீபாவளி சலுகை
/
சூர்யபாலா ஹோண்டாவின் அதிரடி தீபாவளி சலுகை
ADDED : அக் 17, 2024 11:47 PM
திருச்சி ரோட்டில் அமைந் துள்ள சூர்யபாலா ஹோண்டா கடந்த16 ஆண்டுகளாகஹோண்டா இரு சக்கர வாகனங்களின் முன்னணி டீலராக செயல்பட்டு வகிறது.
திருச்சி ரோடு, ஐய்யர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில தலைமையகம் மற்றும் எட்டு இடங்களில் கிளைகள் உள்ளது. தீபாவளி சலுகையில்,வாகனம் வாங்கும் அனைவருக்கும் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மேலும், எக்ஸ்ஷோரூம் விலை எஸ்பி 160 மாடல் ரூ.1, 23, 351, சைன் 125 மாடல் ரூ.87, 951, எஸ்பி 125 மாடல் ரூ.94, 280, சைன் 100 மாடல் ரூ.66, 600, ஆக்டிவா 125 ஸ்மார்ட் கீ மாடல் ரூ.93, 511 மற்றும் ஆக்டிவா ரூ.80, 956க்கு கிடைக்கிறது.
மேலும் மிக குறைந்த வட்டிவிகிதம் 7.99 சதவீதம் மட்டுமே.
48 மாத தவணை வசதி, காசோலை இல்லா நிதியுதவி செய்யப்படுகிறது. இச்சலுகை தீபாவளி வரை மட்டுமே.
வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என சூர்யபாலா ஹோண்டா பொது மேலாளர் ஜேம்ஸன் கூறினார். புக்கிங் மற்றும் விபரங்களுக்கு, 97874 66628 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.