தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு

 எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு

 எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 20, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: காரமடை, எஸ்.வி. ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு முருகன் தலைமை வகித்தார்.

மாற்றம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தேர்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us