நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோபமைன்
சுரக்கும்!
இனிப்பான உணவுகள் டோபமைன் என்ற உற்சாக ஹார்மோனை தூண்டும். கல்யாண விருந்து போல இனிமையான சூழலில், உடல் இன்னும் அதிக சந்தோஷ உணர்வைப் பெற, இனிப்பு உணவுகளை தேடலாம். இனிப்பு உணவுகள் பசியை அதிகரிக்க கூடியவை. முன்னோர் காலத்தில் தலைவாழை இலையில், முதலில் பரிமாறப்படும் உணவு இனிப்பு தான். உமிழ்நீரை சுரக்க செய்து, ஜீரணத்தை அதிகரிக்க செய்யும்.