தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 26, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி

nஆன்மிகம்n

புரட்டாசி வழிபாடு

*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.

* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.

மண்டல பூஜை

பத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. >> காலை, 8:00மணி.

உடுமலை

nஆன்மிகம்n

புரட்டாசி மாத விழா

உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ வேங்கடேச பெருமாள் மூலவர் திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ எல்லை கருப்பராயன் கன்னிமார் கோவில், தில்லை நகர், உடுமலை.>>காலை,6:00 மணி

*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.>> மாலை 6:00 மணி.

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.

*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,6:00மணி.

* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>>காலை,5:30மணி.

*மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,7:00 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. புரட்டாசி வழிபாடு, தாயாருடன் எம்பெருமானுக்குசிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us