sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : அக் 11, 2024 10:12 PM

Google News

ADDED : அக் 11, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி

nஆன்மிகம்n

புரட்டாசி வழிபாடு

*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.

நவராத்திரி விழா

* ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பெரிய நெகமம். அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல் >> காலை, 8:00 மணி. மாவிளக்கு பூஜை >> மதியம், 1:00 மணி. அம்மன் திருவீதி உலா >> இரவு, 8:00 மணி.

* ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குள்ளக்காபாளையம். மாவிளக்கு பூஜை >> காலை, 8:00 மணி, அலகு சேவையுடன் திருமஞ்சனம் >> காலை, 11:00 மணி. அம்மனுக்கு பஞ்சாபிேஷகம் >> மாலை, 3:30 மணி. அம்பு சேவை >> இரவு, 8:30 மணி.

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

மண்டல பூஜை

பத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. >> காலை, 8:00மணி.

உடுமலை

nஆன்மிகம்n

நவராத்திரி விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். சித்திதாத்திரி அலங்காரம்.>>காலை,9:00 மணி. ஸ்ரீ தாயார் திருமஞ்சனம். >> காலை, 10:00 மணி. பரதநாட்டியம் நிகழ்ச்சி.>> மாலை, 5:30 மணி.

* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை. வைஷ்ணவி அலங்காரம். >> மாலை, 6:30 மணி.

ஆனந்தசாயி கோவில், தில்லை நகர், உடுமலை. பாராயணம். >>காலை, 10:00 மணி. கூட்டுப்பிரார்த்தனை. >> மதியம், 1:30 மணி.

மண்டலபூஜை

*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்.>> காலை,7:30மணி.

* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை. >> காலை, 9:00 மணி.

* ஸ்ரீ பாலமுருகன் கோவில் மற்றும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவில், வெஞ்சமடை, உடுமலை.>> மாலை, 5:00 மணி.

சிறப்பு வழிபாடு

பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.

*மாரியம்மன் கோவில, உடுமலை.>>காலை,9:00 மணி.






      Dinamalar
      Follow us