ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. புரட்டாசிவழிபாடு, தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >>காலை, 6:00 மணி.
*திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. தர்மராஜா சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சூரசம்ஹார விழா
சுப்ரமணிய சுவாமி கோவில்,கணபதிபூஜை>>காலை,5:00 மணி.அபிேஷக,அலங்கார ஆராதனை >>காலை,7:00மணி. வேல்வாங்கும் உற்சவம் >> பகல், 12:00மணி. சூரசம்ஹாரம் >> மாலை,4:00மணி.
சிறப்பு வழிபாடு
* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>>காலை,5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை >>மாலை,6:30மணி.
*மாரியம்மன் கோவில்,எம்.ஜி.ஆர்., நகர், வாழைத் தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,9:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30 மணி.
பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
சூரசம்ஹார விழா
*சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி. சூரசம்ஹாரம் >> மாலை, 4:30 மணி.
*அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம்,பொள்ளாச்சி. சூரசம்ஹாரம் >> மாலை, 4:00 மணி. மகா அபிேஷகம் >> இரவு, 8:00 மணி. மகா தீபாராதனை >> இரவு, 9:00 மணி.
* செல்வ முருகன்கோவில்,அங்கலக்குறிச்சி, பொள்ளாச்சி. முருகப்பெருமானுக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை >> காலை, 11:00 மணி. சூரசம்ஹாரம் >> மாலை, 6:00 மணி. சுவாமிக்கு பால் அபிேஷகம் >> இரவு, 8:30 மணி.
சிறப்பு வழிபாடு
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
உடுமலை
nஆன்மிகம்n
ஐப்பசி மாத விழா
* உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். நித்யபடி பூஜை. >>காலை,9:00 மணி.
கந்த சஷ்டி விழா
* பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. யாகசாலை வேள்வி பூஜை. >>காலை, 8:30 மணி. சூரசம்ஹாரம். >> மாலை, 4:00 மணி. அபிேஷகம், அலங்காரம். >>மாலை, 6:30 மணி.
* ஸ்ரீ சோழீஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே அவுட், உடுமலை. சூரசம்ஹாரம். >>மாலை, 6:00 மணி.
*ஞான தண்டாயுதபாணி சவாமி கோவில், பாப்பான்குளம், மடத்துக்குளம்.சூரசம்ஹாரம். >> மாலை, 4:30 மணி.
மண்டலபூஜை
* ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்.>> காலை,7:30மணி.
* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை. >> காலை, 9:00 மணி.
* ஸ்ரீ பாலமுருகன் கோவில் மற்றும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவில், வெஞ்சமடை, உடுமலை.>> மாலை, 5:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம், உடுமலை.>>காலை, 9:00 மணி.
சிறப்பு வழிபாடு
*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில, உடுமலை.>>காலை,9:00 மணி.