sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 19, 2024 11:43 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடு

*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி.

*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள் >> காலை,6:00 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.

* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர்.சுவாமிக்கு அபிேஷக,அலங்காரவழிபாடு >> காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.

*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.

கும்பாபிேஷகம்

வெள்ளையம்மன் கோவில், செட்டியக்காபாளையம். கும்பாபிஷேக விழா, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி>>காலை, 8:30 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை,7:00 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை,6:30மணி. *காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை >> காலை, 8:00 மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை >> மாலை, 6:30மணி.

*ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா,வால்பாறை >>காலை,9:00மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.

*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

உடுமலை

n ஆன்மிகம் n

தைமாத விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்தியபடி பூஜை.>> மாலை, 5:30 மணி.

கார்த்திகை விழா

பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. ஆன்மிக பேருரை. ஏற்பாடு: உடுமலை கார்த்திகை விழா மன்றம்.>>இரவு, 7:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ஞான விநாயகர் கோவில், ஜல்லிபட்டி. விநாயகர் வழிபாடு.>>மாலை, 5:00 மணி. ஆலய விமான கலசம் வைத்தல்.>>இரவு, 9:30 மணி.

* வீரகாளி அம்மன் கோவில், சின்னவீரம்பட்டி. விக்னேஸ்வர பூஜை. >>காலை, 10:30 மணி. முதற் கால யாக பூஜை.>>மாலை, 4:00 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.

*தாண்டேஸ்வரர்மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.






      Dinamalar
      Follow us