sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 20, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை

ஆன்மிகம்

பங்குனி மாத விழா

உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். நித்தியபடி பூஜை. >> மாலை, 5:30 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.

*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.

*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.

* ஞான விநாயகர் கோவில், கங்கா லைட்சிட்டி, ஜல்லிபட்டி.>>காலை,9:00 மணி.

* ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்ப நாயுடு -ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில், வேலுார் ராகல்பாவி. >> காலை, 8:00 மணி.

அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் ஆலயம், முத்தையா பிள்ளை லே அவுட், உடுமலை. >> காலை, 7:00 மணி.

ஸ்ரீ ஆனந்த கோபால பெருமாள் சுவாமி, ஸ்ரீ மதுரை வீர சுவாமி கோவில், தங்கம்மாள் ஓடை வீதி, உடுமலை. >> காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

*மாரியம்மன் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.

*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 9:00 மணி.

பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

கும்பாபிேஷகம்

ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன்கோவில், பொள்ளாச்சி.ஆறாம் கால யாக பூஜை>>காலை,5:30 மணி.யாத்ரா கடம் புறப்பாடு>>காலை,8:45மணி.மஹா கும்பாபிேஷகம்>>காலை,9:25மணி.மஹா அபிேஷகம்>>காலை,11:00மணி.சுவாமி திருவீதி உலா>>மாலை,6:00மணி.

சிறப்பு வழிபாடு

*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.

*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.

* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

* சூலக்கல் மாரியம்மன் கோவில்,அபிேஷக, அலங்காரம் >> காலை,6:30 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 6:30மணி.

* காமாட்சிஅம்மன்கோவில், வால்பாறை>> காலை, 7:00 மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை>> மாலை, 6:30மணி.

* ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா, வால்பாறை >> காலை, 8:00 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவில், செங்குட்டைபாளையம். இரண்டாம் கால யாக பூஜை>>காலை,7:00மணி.கும்பாபிேஷகம்>>காலை,9:30மணி.

சிறப்பு வழிபாடு

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,6:00 மணி.

* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.

* முத்துமலை முருகன் கோவில், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு.அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.

மண்டல பூஜை

பரமசிவன் கோவில், கப்பளாங்கரை. சுவாமிக்கு மண்டல அபிேஷக, ஆராதனை >> காலை,8:00 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

மாசாணியம்மன் கோவில்,அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.

ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.






      Dinamalar
      Follow us