/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாசில்தார்களுக்கு புதிய ஜீப் வந்தாச்சு
/
தாசில்தார்களுக்கு புதிய ஜீப் வந்தாச்சு
ADDED : ஜன 10, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாவட்டத்திலுள்ள ஐந்து தாலுகா தாசில்தார்களுக்கு புதிய ஜீப்களை, கலெக்டர் பவன் குமார் வழங்கினார்.
பேரூர், மதுக்கரை, அன்னுார், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தாலுகா தாசில்தார்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள், நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் கி.மீ.,களை கடந்து இயங்கி வந்தன. இந்த ஐந்து தாலுகாக்களுக்கும் புதிய ஜீப்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த தாலுகா தாசில்தார்களிடம், கலெக்டர் பவன்குமார் வழங்கினார்.

