ADDED : பிப் 17, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்'சார்பில், அவினாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நாளை நடக்கும், டாக் ஷோ ரொம்ப ஸ்பெஷல். க்ரூமிங் செய்து அழகா இருக்க உங்க பப்பியோட ஸ்டைலா வந்துடுங்க. எல்லா பிரீட் பப்பீஸ், டாக்ஸ் அழைத்து வரலாம். வித்தியாசமான ஆக்டிவிட்டிகளுடன், பார்வையாளர்களின் மனதை கவரும்,'டாக்'கிற்கு, விருதுகள் காத்திருக்கின்றன. தகவலுக்கு, WWW.DOGSNSHOWS.COM என்ற இணையதளம் அல்லது 98430 79767/ 95852 66566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
என்னங்க! உங்க பப்பியோட போட்டி போட்டு, ஸ்டைலா போஸ் குடுக்க, ரெடி ஆகுறீங்க போல!