/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்'தம்ரோ பர்னிச்சர்'
/
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்'தம்ரோ பர்னிச்சர்'
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்'தம்ரோ பர்னிச்சர்'
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்'தம்ரோ பர்னிச்சர்'
ADDED : அக் 25, 2024 10:08 PM

தம்ரோ பர்னிச்சர்ஸ், இந்த தீபாவளிக்கு பல சலுகைகள் வழங்குகின்றனர். படுக்கையறைக்கு தேவையான கட்டில்(ஹைட்ராலிக் ஸ்டோரேஜ் உடன்), வார்ட்ரோப், டிரஸ்ஸிங் டேபிள், கட்டில் சைடு கப்போர்டு ஆகியவை சேர்ந்த 'செட்' 37 ஆயிரத்து, 900 ரூபாய்க்கு கிடைக்கிறது. கட்டில்கள், அலுவலக பர்னிச்சர், விற்பனைக்கு உள்ளன. இந்த தீபாவளிக்கு, புதிதாக ரிசப்ஷன் டேபிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு ரூ.1.50 லட்சத்துக்கு குறிப்பிட்ட பொருட்கள் வாங்கினால், 24 ஆயிரத்து, 900 ரூபாய் மதிப்பிலான சிங்கிள் ரெக்லைனர் இலவசம். குறிப்பிட்ட படுக்கையறை பர்னிச்சர் வாங்கும் போது, 27 ஆயிரத்து, 900 ரூபாய் மதிப்பிலான டைனிங் டேபிள் இலவசம். குறிப்பிட்ட லெதர் சோபாக்கள் வாங்கும் போது, 24 ஆயிரத்து, 900 ரூபாய் மதிப்பிலான ஸ்லாஷ் வால் யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது. ரெக்லைனர் சோபா(சிங்கிள் சீட்) ரூ.14 ஆயிரம் முதல் கிடைக்கிறது. சோபாக்கள்(3+2), ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளது. மோட்டரைஸ்டு ரெக்லைனர் சோபாக்கள், அதிகம் விற்பனையாகின்றன. இவை ரூ.30 ஆயிரம் முதல் விற்பனைக்கு உள்ளன. முதியவர்களுக்கு ஏற்ற இந்த சோபாவில், பல்வேறு வசதிகள் உள்ளன.