ADDED : செப் 07, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
கோவை: 97வது வார்டு சுந்தராபுரம் அலுவலகத்தில் வரி வசூலராக பணியாற்றி வந்தவர் யமுனாதேவி.
காலியிட வரி செலுத்துவது தொடர்பாக, பிரகாஷ் என்பவரிடம் 40,000 ரூபாய் லஞ்சம் பெற்றதால் கடந்த 18ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விசாரணைக்கு, 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
