ADDED : ஏப் 16, 2026 11:18 PM

அ நிறம் | அளவு
உக்கடம்: கோட்டைமேடு நல்லாயன் ஆரம்ப பள்ளியில் 172 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி கடைசி நாளான நேற்று ஆசிரியர்கள் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்தனர்.
தலைமையாசிரியர் கூறுகையில், 'இதன் மூலம் மாணவர்கள் பள்ளி மீதான ஈர்ப்புடன், இறுதிநாளை ஒரு இனிமையான நினைவாக மனதில் வைத்துக்கொள்வர்,' என்றார்.
