/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுக்ரஹா மந்திரில் ஆசிரியர் தின விழா
/
அனுக்ரஹா மந்திரில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 08, 2025 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சூலுார் அனுக்ரஹா மந்திர் பள்ளியில், ஆசிரியர்கள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி தாளாளர் ஷோபா, ஆசிரியர்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளித்தார்.
தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவரையும் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அழைத்துச்சென்று, அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் உரிமையாளர் சிவகணேஷ், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோருடன் இணைந்து, ஆசிரியர்கள் விழாவை கொண்டாடினர்.