நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கம் மற்றும் -கோவை தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் ஆசிரியர் தின விழா, ரேஸ்கோர்ஸ் வைஷ்ணவி ஹாலில் நடந்தது. கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார்.
பேராசிரியர் அரங்ககோபால், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்க நிர்வாகிகள் கோவை கிருஷ்ணா, ரவீந்திரன், அப்பாவு, கவிஞர்கள் கோட்டீஸ்வரன், கவுசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.