sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி

/

ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி

ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி

ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி


ADDED : மே 24, 2025 11:43 PM

Google News

ADDED : மே 24, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்கு காலை, 11:00 மணியளவில் பழச்சாறு கொடுக்கப்படுகிறது. இதற்காக கொள்முதல் செயல்பாடுகளுக்கு, ஆண்டுதோறும் ஒப்பந்தம் விடப்படுகிறது.

அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி முதல் நவ., 30ம் தேதி வரை, அரசு மருத்துவமனை உணவகத்திற்கு பழங்கள் வழங்க, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்க, நாளை 2:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார், டீன் நிர்மலா.






      Dinamalar
      Follow us